பிப்ரவரி மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 11.8 விழுக்காடு உயர்வு

0 6119
மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை பிப்ரவரி மாதத்தில் முந்தைய ஆண்டைவிட 11.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை பிப்ரவரி மாதத்தில் முந்தைய ஆண்டைவிட 11.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 849 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 983 வாகனங்களை விற்றுள்ளது.

இதேபோல் வெளிநாடுகளுக்கு வாகன ஏற்றுமதியும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பிப்ரவரியில் 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.

1987ஆம் ஆண்டு கார் ஏற்றுமதியைத் தொடங்கிய மாருதி சுசுகி நிறுவனம் 34 ஆண்டுகளில் 20 இலட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments