அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி விலகக்கோரி ஹைதியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

0 1375
கரீபியன் தீவான ஹைதியில் சர்வாதிகாரி போல் நடந்துகொள்ளும் அந்நாட்டு அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி விலக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

கரீபியன் தீவான ஹைதியில் சர்வாதிகாரி போல் நடந்துகொள்ளும் அந்நாட்டு அதிபர் ஜோவெனெல் மோய்சே பதவி விலக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

தலைநகர் போர்ட் -ஓ-பிரின்ஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதிபருக்கு எதிராக குரலெழுப்பியதுடன், ஆங்காங்கே டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஹைதி மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments