"கலைஞர் எனும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறார் ஸ்டாலின்" - மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

0 2890
"கலைஞர் எனும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறார் ஸ்டாலின்" - மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் தமது வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ள கமல் ஹாசன், விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவது அரிது, விழுதாக இருந்தால் கூடுதல் சுமை என இலக்கிய நயத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வரும் நண்பர் மு.க.ஸ்டாலினை பிறந்த நாளில் வியந்து வாழ்த்துவதாக கமல் ஹாசன் தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments