திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!

0 1392
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது நான்கு மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்கள் மலையப்ப சுவாமியை கண்டதும் சூடம் ஏற்றி பக்தி பெருக்குடன் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments