பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது

0 1657
பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது.

2021-ம் ஆண்டுக்கான ‘சர்வதேச எரிசக்தி மாநாடு' இன்று தொடங்கி வருகிற 5-ந் தேதி வரை காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. 

இந்த மாநாட்டில் எரிசக்தி தொழில் தலைவர்கள், வல்லுநர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments