மதச்சார்பற்ற ஆட்சி அமைய, மாநில சுயசாட்சியை நிலைநாட்ட திமுக கூட்டணியை ஆதரிக்கவும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0 2162
மதச்சார்பற்ற ஆட்சி அமைய, மாநில சுயசாட்சியை நிலைநாட்ட திமுக கூட்டணியை ஆதரிக்கவும்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தச்சார்பற்ற ஆட்சி அமைய, மாநில சுயசாட்சியை நிலைநாட்ட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு, அனைத்துத் தரப்பு மக்களும் பேராதரவு அளிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுகொண்டுள்ளார்.

சென்னை பெரியார் திடலில், பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் பணிக்குழு மாநாட்டில், பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் காலத்தில் இருந்து, திமுக அரியணை ஏறுகிறது என்றால், முஸ்லீம் லீக்கும் அரியணை ஏறுகிறது என்பது பொருள் என்றார்.

பலரது எதிர்ப்பையும் மீறி திமுக நிலைத்து நிற்பதற்கு, மக்கள் சக்தியே மிக முக்கிய காரணம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments