சட்டப்பேரவைக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர்

0 5854
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குத் தன் சந்ததியினரே நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குத் தன் சந்ததியினரே நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கண்ணீர்மல்கத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் காமராஜ், கொரோனா தொற்றில் இருந்து போராடி மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments