ஸ்பெயினில் கலவரத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் : பொதுசொத்துகள் சேதம் - போலீசார் மீது கல்வீச்சு

0 1343
ஸ்பெயினில் கலவரத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் : பொதுசொத்துகள் சேதம் - போலீசார் மீது கல்வீச்சு

ஸ்பெயினில் நடந்த கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியும் போலீசாரை கடுமையாக தாக்கியும் உள்ளனர்.

ஸ்பெயின் அரசு குறித்து சர்சை கருத்து வெளியிட்டதை அடுத்து ராப் பாடகர் பப்லோ கைது செய்யப்பட்ட நிலையில் அதை கண்டித்து பல்வேறு தரப்பிலான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பார்சிலோனா நகரில் நடந்த போராட்டத்தில் போலீசருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கலவர தாக்குதலில் ஈடுபட்ட மக்கள் போலீசார் மீது கற்களை வீசியும், பொது சொத்துகளை அடித்து நொறுக்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments