புதுச்சேரியிலும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கப்படுமா? புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
புதுச்சேரியில் 9,10,11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு தேர்ச்சி வழங்குவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட அமரும் மேடை மற்றும் நடமாடும் கழிவறை ஆகியவற்றை திறந்து வைத்த பின்னர் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Comments