சகோதரி மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதை மக்கள் திரள் காட்டுகிறது.! -அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 1801
மேற்குவங்கத்தில், பாஜகவின் கூட்டங்களுக்கு, பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரள்வதை பார்த்தால், அடுத்த ஆட்சி, பாரதிய ஜனதா ஆட்சி என்பது உறுதியாகவிட்டதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில், பாலூர்காட் உள்ளிட்ட இடங்களில், பாஜக பேரணி மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.

அதில், கட்சியினரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், மக்கள் கூட்டம் திரள்வதை காணும்போது, மேற்குவங்கத்தில், சகோதரி மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதை காட்டுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments