தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ரஜினிகாந்த்திடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் - ஒருநபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர்

0 4639
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என ஒரு நபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும் என ஒரு நபர் விசாரணை ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பவம் தொடர்பாக இதுவரை 943 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 640 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments