புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு

0 25476
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments