விமானத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி
விமானத்தில் பயணித்த 8 வயது சிறுமிக்கு பிறந்தநாள் கொண்டாடி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் விமான பணிப்பெண்கள்.
சோபியா என்ற சிறுமிக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த விமான பணிப்பெண்கள், அதனை ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர்.
உடனடியாக அனைத்து பயணிகளும் கரவொலியுடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததால் சோபியா செய்வதறியாது திகைத்துப்போனாள்.
அதன்பின் விமான பணிப்பெண் ஒருவர் சோபியாவுக்கு கேக் வழங்கி மகிழ்வித்தார்.
Comments