ஸ்பெயினில் 2 மாதங்களுக்குப் பின் கரை சேர்ந்த கப்பல்
கடலில் சுமார் 2 மாதங்களாக கால்நடைகளுடன் சுற்றிவந்த கப்பல் ஒரு வழியாக கரை சேர்ந்தது.
ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து 895 கால்நடைகளுடன் கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி புறப்பட்டது.
ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவிவருவதால், அந்த அப்பலை தரையிறக்க துருக்கி அரசு தடை விதித்தது.
தீவனமின்று பல வாரங்களாக கடலில் தத்தளித்துவந்த கப்பல் 2 மாதங்களுக்கு பின் ஸ்பெயினுக்கே திரும்பியது.
Comments