சென்னையில் இருந்து கேரளா சென்ற ரயிலில் வெடிபொருட்கள் பறிமுதல்

0 1612
கேரளா சென்னை விரைவு ரயிலில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா சென்னை விரைவு ரயிலில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகசிய தகவலின் பேரில், சென்னையில் இருந்து கேரள மாநிலம் மங்களாபுரம் சென்ற விரைவு ரயிலில் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த ரமணி என்ற பெண், இருக்கைக்கு அடியில் வெடிபொருட்களை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த பெண்ணிடம் இருந்து 100 ஜெலட்டன் குச்சிகள், வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் 350 டெட்டனேட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments