விவசாயிகளுக்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்: முதலமைச்சர்
ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்.
அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் 2 முறை ரத்து செய்யப்பட்டடதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, மேட்டூரில் இருந்து நீர் எம்.காளிபட்டி ஏரிக்கு தண்ணீர் வந்தடைந்ததை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, மலர்தூவி வணங்கினார்
Comments