தமிழகம் முழுவதும் 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

0 2673
தமிழகம் முழுவதும் 2-வது நாளாக போக்குவரத்து கழக தொழிற்சங்த்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக போக்குவரத்து கழக தொழிற்சங்த்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால், பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மாற்று ஏற்பாடாக, தற்காலிக ஊழியர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் தனியார் பேருந்துகள் முழு அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments