கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் தாக்கப்பட்டு படுகொலை : சமூக ஜனநாயக அரசியல் கட்சியினர் 8 பேர் கைது

0 1231
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் தாக்கப்பட்டு படுகொலை : சமூக ஜனநாயக அரசியல் கட்சியினர் 8 பேர் கைது

கேரள மாநிலம் ஆழப்புழாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் SDPI கட்சியைச் சேர்ந்த 8 பேரை கைது செய்தனர்.

புதன் கிழமை இரவு ஆர்.எஸ்.எஸ். மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் நந்து கிருஷ்ணா என்ற 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.

இதனைக் கண்டித்து நேற்று பாஜகவினர் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் தாக்குதல் நடத்திய 8 பேரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments