கர்நாடகாவில் 60 ஆயிரம் காசுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ராட்சத ராமர் சிற்பம்!

0 5769

கர்நாடகாவில் 60 ஆயிரம் ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் காசுகளை கொண்டு ராட்சத ராமர் படத்தை உருவாக்கி உள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிற்ப கலைஞர் ஒருவர் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு ரூபாய் மற்றும் 5 ரூபாய் காசுகளை கொண்டு ராட்சத ராமர் உருவத்தை உருவாக்கி உள்ளார்.

ராட்சத ராமர் சிற்பத்தை கண்டு பல்வேறு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்து செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments