நடப்பாண்டின் தானிய உற்பத்தி - 30 கோடியே 30 லட்சம் டன்னாக உயரும் - மத்திய அரசு
நாட்டின் உணவு தானிய உற்பத்தி முன் எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் 30 கோடியே 30 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் உற்பத்தியை காட்டிலும் 2 சதவீதம் அதிகம் என குறிப்பிட்டுள்ள வேளாண் அமைச்சகம், நாட்டின் பல பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக பெய்த பருவ மழை காரணமாக உணவு உற்பத்தி இந்தளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
Comments