மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் தொடக்கம்

0 7536
மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை

மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 565 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

அந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

565 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தினை தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments