37 நாட்களுக்கு பிறகு மும்பையின் தாராவியில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

0 3368
37 நாட்களுக்கு பிறகு மும்பையின் தாராவியில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

37 நாட்களுக்கு பிறகு  மும்பையின் தாராவியில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி, மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் பெரும் போராட்டத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தாராவியிலும் படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தை தொட்டது. அங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்தநிலையில் 37 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகப்பட்ச பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.தற்போது 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments