கொரோனா ஊரடங்கு காலத்திலும், இக்கட்டான சூழலில், அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது: முதலமைச்சர்

0 1696
கொரோனா ஊரடங்கு காலத்திலும், இக்கட்டான சூழலில், அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது: முதலமைச்சர்

மிழ்நாடு பயன்பெறும் வகையில் காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

கோவையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டிலேயே நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என்றார்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 4000க்கும் மேற்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments