மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்

0 5340
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்வுடன் துவக்கம்

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 544 புள்ளிகள் உயர்ந்து 51 ஆயிரத்து 320 புள்ளிகளாக வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி குறியீட்டு எண் 173 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது. வங்கிகளின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் அவற்றின் விலைகள் உயர்ந்தன.

அரசு நிதி பரிவர்த்தனை நடைமுறைகளில் இனி தனியார் வங்கிகளும் பங்கேற்கலாம் என மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.

இதன் தாக்கத்தால் தனியார் வங்கிகளின் பங்குகளும் விலை உயர்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments