தேர்தல் பணிக்காக சென்னை வந்தனர் துணை ராணுவப்படையினர்

0 2543
தேர்தல் பணிக்காக சென்னை வந்தனர் துணை ராணுவப்படையினர்

மிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள துணை ராணுவ படையினரில் 92 பேர் முதற்கட்டமாக சென்னை வந்து சேர்ந்தனர்.

மங்களூருவில் இருந்து ரயில் மூலம் வந்த அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் 4500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளர்.

அடுத்த கட்டமாக எஞ்சிய அனைவரும் வரும் 27 ஆம் தேதி சிறப்பு ரயில் மூலம் சென்னை வர உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments