நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவது தொடர்பான வழக்கில் லண்டன் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

0 1288

வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ்மோடியை டெல்லிக்கு அழைத்து வருவதற்காக தொடரப்பட்ட வழக்கில் இன்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்று நகை வியாபாரியான நீரவ் மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்றார். அவரை கைது செய்ய பிரிட்டன் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் நீரவ் மோடியை விசாரணைக்காக இந்தியா அனுப்பக் கோரி லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments