கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் கொள்ளை - 4 பேர் கைது

0 1521
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் கொள்ளை - 4 பேர் கைது

ர்நாடக மாநிலம் மங்களூருவில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி நூதன முறையில் பணத்தைக் களவாடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments