கொரோனா அதிகரிப்பால் கேரள எல்லைகளை மூடிய கர்நாடகா: பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

0 4673
கேரளத்தில் இருந்து வருபவர்களை தடை செய்து எல்லையில் கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடக பாஜக அரசு குறித்து பிரதமருக்கு புகார் தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளத்தில் இருந்து வருபவர்களை தடை செய்து எல்லையில் கட்டுப்பாடுகளை விதித்த கர்நாடக பாஜக அரசு குறித்து பிரதமருக்கு புகார் தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அரசு எல்லைப்பகுதியில் வாகனங்களை சோதனையிட்டு கேரளத்தில் இருந்து வருவோரிடம் கெடுபிடி காட்டி வருவதாக தெரிவித்துள்ள பினராயி விஜயன் இத்தடை காரணமாக மாணவர்கள், சரக்கு வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கர்நாடகத்திற்கு செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமது கடிதத்தில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடையில்லை என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments