வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பேச்சு

0 1937
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் தியாகத் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் தியாகத் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள சிகார் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவது தொடர்பாக எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் என்று கூறியவர், கடந்த முறை 4 லட்சம் டிராக்டர்களுடன் சென்றதை விட அடுத்தமுறை 40 லட்சம் டிராக்டர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியா கேட் அருகே உள்ள பூங்காங்களை உழுது அங்கு பயிரிட இருப்பதாகவும் ரகேஷ் தியாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments