சர்க்கஸிலிருந்து மீட்கப்பட்ட உராங்குட்டான் குரங்குகள் வனத்துக்குள் விடப்பட்டன
சர்க்கஸ் உள்ளிட்ட இடங்களிலிருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் பாதுகாக்கப்பட்ட 10 உராங்குட்டான் குரங்குகள் தீவிர பரிசோதனைக்கு பின் பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
போர்னியா தீவில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்திலிருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள வனப்பகுதிக்கு ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்ட உராங்குட்டான் குரங்குகள் கூண்டிலிருந்து திறந்துவிடப்பட்டன.
Comments