மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் வசதிகளை உறுதிசெய்ய ரைட்ஸ் என்ற திட்டம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

0 1233
மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் வசதிகளை உறுதிசெய்ய ரைட்ஸ் என்ற திட்டம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் வசதிகளை உறுதிசெய்ய 1700 கோடி ரூபாயில் ரைட்ஸ் என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் ஊனங்கள் ஏற்படாமல் வருமுன் காப்பதற்கும் அதனைக் கையாளுவதற்கும் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையை செயல்படுத்தும் இந்த சிறப்புத் திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ஆய்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இடைக்கால பட்ஜெட்டில் 688 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments