11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மருத்துவர்கள் நியமிக்கும் பணியை இந்த வார இறுதிக்குள் முடிக்க திட்டம் - தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்

0 1200
11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மருத்துவர்கள் நியமிக்கும் பணியை இந்த வார இறுதிக்குள் முடிக்க திட்டம் - தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்

மிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான மருத்துவர்களை நியமிக்கும் பணியை இந்த வார இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் 150 மாணவர்கள் என 11 மருத்துவ கல்லூரிக்கு 1650 மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

11 மருத்துவ கல்லூரிகளுக்கும் 1200 மருத்துவர்கள், பேராசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், இதுவரை 750 மருத்துவ வல்லுநர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

மீதமுள்ள 450 இடங்கள் கலந்தாய்வு மூலம் இந்தவார இறுதிக்குள் நிரப்பப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குநகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments