கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து விபத்து - 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0 1544
கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து விபத்து - 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

ர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரில் சட்டவிரோத கல்குவாரியில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிக்கபல்லாபூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, ஜெலட்டின் குச்சிகலை அகற்றும்போது எதிர்பாரவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments