அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு 5 நாட்களுக்குத் துக்கம் அனுசரிப்பு; அதிபர், துணை அதிபர் மவுன அஞ்சலி

0 1435
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அடுத்த 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி, அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் ஆகியோர் சில நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments