புதுச்சேரியில் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

0 4769

புதுச்சேரியில் மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகபுரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி,அண்மையில் ஓடையில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்‍.

இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவரது குழந்தைகளின் படிப்பிற்கான செலவை அரசே ஏற்கும் என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன்,அறிவித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments