உத்தரகாண்ட் வெள்ளத்தில் மாயமான 136 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க அரசு முடிவு

0 2161
உத்தரகாண்ட் வெள்ளத்தில் மாயமான 136 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்க அரசு முடிவு

உத்தரகாண்ட் மாநிலத்தின் கடந்த ஏழாம் தேதி பனிச்சிதறல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன 206 பேரில் எழுபது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் சில உறுப்புகளும் மீட்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய 136 பேரை குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்கள் இறந்து விட்டதாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பான அறிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

பொதுவாக ஏழு ஆண்டுகளுக்கு தகவலற்று போனால்தான் இறந்துவிட்டதாக கருதப்படுவது வழக்கம். ஆனால் உத்தரகாண்ட் விபத்தைப் பொருத்தவரை அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments