இலங்கை வேகப்பந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் சமிந்தா வாஸ்

0 3768
இலங்கை வேகப்பந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார் சமிந்தா வாஸ்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து சமிந்தா வாஸ் விலகியிருக்கிறார்.

ஊதியம் தொடர்பாக வாஸ் விதித்த நிபந்தனைகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்க மறுத்ததால், பதவியேற்ற ஒருவாரத்திற்குள் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகமே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்  சூழலில், பண ஆதாயத்தின் அடிப்படையில் அணியிலிருந்து அவர் வெளியேறியிருப்பது பொறுப்பற்ற நடவடிக்கை என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விமர்சித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments