மரங்கள், செடி கொடிகளுக்கான மருத்துவம் பார்க்கும் அதிசய மனிதர்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் இயற்கையின் மீது ஆர்வம் கொண்ட ஒரு வருவாய்த்துறை அதிகாரியான ரோஹித் மெஹ்ரா, மரங்களுக்கான மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
மரங்கள், செடி கொடிகளை நோய் தாக்கினால் இலவசமாக அதற்கு சிகிச்சை அளிக்கும் இவர் , ஆம்புலன்ஸ் சேவையையும் நடத்தி வருகிறார். மேலும் மரங்களை நடுங்கள் என்று இவர் மக்களிடம் கேட்டுக் கொள்கிறார்.
Comments