தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி வாயிலாக பி.எட். படிப்புகளை தொடங்க யுஜிசி அனுமதி

0 5652
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி வாயிலாக பி.எட். படிப்புகளை தொடங்க யுஜிசி அனுமதி

மிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி வாயிலாக பி.எட். படிப்புகளை தொடங்க யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகள் பி.எட். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரம் அல்லது அடுத்த மாதம் தொடங்கும் எனவும், அதற்கான வகுப்புகள் வருகிற மே மாதம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பில் தமிழ் வழியில் 500 மாணவர்களும், ஆங்கில வழியில் 500 மாணவர்களும் சேர்க்கப்படவுள்ளனர்.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments