தேஜாஸ் விமானங்களில் உள்நாட்டு ரேடாரைப் பொருத்த முடிவு

0 1378
இலகுரக தேஜாஸ் விமானங்களில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரேடார் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலகுரக தேஜாஸ் விமானங்களில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரேடார் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்திய விமானப்படைக்கு வாங்கப்படும் 123 தேஜாஸ் விமானங்களில் 63 விமானங்களில் டிஆர்டிஒ தயாரிக்கும் உத்தம் என்ற ரேடாரைப் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற 60 விமானங்களில் இஸ்ரேல் ரேடார்கள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல இலக்குகளை கண்காணித்து துல்லியமாக தாக்குதல் நடத்த உத்தம் ரேடார் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments