சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : மார்ச் 1ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

0 1356
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு : மார்ச் 1ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை மார்ச் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தை மகனான ஜெயராஜ் பென்னிக்ஸ் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments