மியான்மரில் ராணுவ ஆட்சியைக் கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

0 1680
மியான்மரில் ராணுவ ஆட்சியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மியான்மரில் ராணுவ ஆட்சியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இம்மாத ஒன்றாம் தேதி மியான்மர் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து 3 வாரங்களாக நாடு முழுதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பல பகுதிகளில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய போதும், ஆயிரக்கணக்கானோர் கால்நடையாகவும், இரு சக்கர வாகனங்களிலும் அணிவகுத்துச சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments