ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் தனுஷின் 'ஜகமே தந்திரம்' வெளியீடு

0 18666
ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் தனுஷின் 'ஜகமே தந்திரம்' வெளியீடு

தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் உரிமையை, கைப்பற்றியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ள ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம், 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசரையும் வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments