கரியமில வாயு உற்பத்தியை இந்தியா உள்ளிட்ட நாடுகள் குறைக்க வேண்டும் -அமெரிக்க அதிபரின் சிறப்புத்தூதர் ஜான் கெர்ரி கோரிக்கை

0 1207
இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும் என அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும் என அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் ஜான் கெர்ரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பாரிஸ் பருவநிலை மாநாட்டில் அமெரிக்கா இணைந்ததைத் தொடர்ந்து, ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் உடன் காணொலிக் காட்சியில் அவர் உரையாடினார்.

அப்போது பேசிய ஜான் கெர்ரி, 2050ம் ஆண்டுக்குள் கரியமில வாயு உற்பத்தியைக் கட்டுப்படுத்த அமெரிக்காவுடன் அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அடுத்த 10 ஆண்டுகளில் கரியமில வாயு உற்பத்தியில் சீனா முக்கிய பகுதியாக இருக்கும் என்றும் கெர்ரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments