மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த மீண்டும் பொதுமுடக்கம் அமல்

0 27970
கொரோனா பரவலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி மாவட்டத்தில் இன்று இரவு முதல் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த பொதுமுடக்கத்தின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படும் என்றும், விதிகளைப் பின்பற்றாவிட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் மார்ச் 1ம் தேதி இரவு 8 மணி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments