ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

0 2661
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை எதிர்கொண்ட ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

9 ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டங்களை வென்ற ஜோகோவிச், இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments