அய்யய்யோ! மாஸ்க மறந்துட்டோமே.... நாடாளுமன்ற கூட்டத்தில் முக கவசத்தை தேடி ஓடிய ஜெர்மனி பிரதமர்: வைரல் வீடியோ!

0 2940
அய்யய்யோ! மாஸ்க மறந்துட்டோமே.... நாடாளுமன்ற கூட்டத்தில் முக கவசத்தை தேடி ஓடிய ஜெர்மனி பிரதமர்: வைரல் வீடியோ!

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நாடாளுமன்ற அவையில் முகக்கவசம் அணிய மறந்ததால், பதறி போய் மாஸ்க்கை தேடி ஓடிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின் தான் முக கவசம் அணியாமல் இருப்பதை உணர்ந்து, அதனை தேடி விரைந்த காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பரவி இருக்கும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முக்கிய நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே உலக நாடுகள் அனைத்தும் பொதுவெளியில்  வரும் குடிமக்கள் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments