ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் - மெத்வதேவ் இன்று மோதல்

0 3581
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் - மெத்வதேவ் இன்று மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ரஷ்யாவின் மெத்வதேவ் ஆகியோர் இன்று மோதுகின்றனர்.

மெல்பர்னில்நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அமெரிக்காவில் ஜெனிபர் பிராடியை தோற்கடித்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் பிராடியை 6க்கு 4, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments