டெல்லி உயர் நீதிமன்ற ஆன்லைன் விசாரணைக்கு முற்றுப்புள்ளி..! மார்ச் 15 முதல் நேரடி நீதிமன்ற விசாரணை

0 1201
மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றமும் அதன் கிளைகளும் நேரடி வழக்கு விசாரணைகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 15 ஆம் தேதியில் இருந்து டெல்லி உயர் நீதிமன்றமும் அதன் கிளைகளும் நேரடி வழக்கு விசாரணைகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊடரங்கு மற்றும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் இருந்து டெல்லி நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, ஆன்லைன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கொரோனா நிலவரம் கட்டுக்குள் வந்து விட்டதால், வருகிற 15 ஆம் தேதியில் இருந்து நீதிமன்றங்களிலேயே நேரடியாக விசாரணை நடக்கும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments