பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - சரக்கு லாரிகள் வாடகை உயர்வு

0 1951
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - சரக்கு லாரிகள் வாடகை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக, சரக்கு லாரிகளின் வாடகை 25சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92ரூபாய்க்கும், டீசல் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டு வருவதால், அதனை சமாளிக்கும் விதமாக, சரக்கு லாரிகளின் வாடகையை வால்டாக்ஸ் ரோடு சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உயர்த்தியுள்ளனர்.

சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments